த.வெ.க. முதல் மாநாடு - வெளியான முக்கிய தகவல்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது அக்கட்சி
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது அக்கட்சி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருந்து யானை படத்தை விஜய் அகற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்துள்ளது.
Bhujan Samaj Party on TVK Party Flag : ''யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும்'' என்று தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Selvaperunthagai About Vijay Met with Rahul Gandhi : ராகுல் காந்தியை நடிகர் விஜய் சமீபத்தில் சந்திக்கவே கிடையாது என்றும் நீண்ட காலத்திற்கு முன்புதான் சந்தித்தார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருப்பது, ஆப்பிரிக்க யானையா அல்லது இறக்குமதி செய்யப்பட்ட யானையா என்பது குறித்து இயக்குநர் அமீர் தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை Decode செய்து கலாய்த்த ஆவடி நாசரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இந்த கொடி குறித்து திமுக எம்எல்ஏ ஆவடி நாசர் கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Actor Rajinikanth vs Minister Duraimurugan : மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு விழுந்து, தாடி வளர்த்து என வயதான பிறகும் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு தற்போது பதிலளித்துள்ளார் நடிகர் ரஜினி
''விஜய்யின் கட்சி பாடலில் எங்களது தலைவர்கள் இடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன். அதிமுக தலைவர்களை குறிப்பிட்டால்தான் கட்சி தொடங்க முடியும், கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.