கரூர் துயரம்: பிரசார கூட்டத்துக்கு தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்- துணை முதல்வர் உதயநிதி
"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் துயரச் சம்பவம் அறிக்கை கேட்கும் ஆளுநர் | Governor R N Ravi | Kumudam News
10,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் 27,000 பேர் கூடியதே பெரும் துயரத்திற்கு காரணம்
கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Karur Tragedy | கைதாகும் என்.ஆனந்த்.? பாயும் வழக்குகள் | Bussy Nanandh | Kumudam News
'கரூர் துயரச் சமப்வம்.. "இருவருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை"- டாக்டர் சுகந்தி ராஜகுமாரி | Vijay | DMK
EPS Press Meet In Karur | "காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்" - இபிஎஸ் | TVK Vijay | Karur
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.