"தமிழ்நாட்டிற்கு வந்த 450 டன் வெங்காயத்தைக் காணவில்லை"- தவெக அரசை சாடிய இபிஎஸ்!
ரேஷன் கடைகளில் மலிவு விலை வெங்காய விநியோகத்தில் குளறுபடி மற்றும் 450 டன் வெங்காயம் மாயமானதாக தவெக அரசை எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
ரேஷன் கடைகளில் மலிவு விலை வெங்காய விநியோகத்தில் குளறுபடி மற்றும் 450 டன் வெங்காயம் மாயமானதாக தவெக அரசை எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது; அக்.31க்குள் சொத்து விவரங்களை பதிவு செய்யாவிட்டால் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
காமராஜர் காலை உணவுத் திட்டதின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.
தங்களது படகுகள் மற்றும் வீடுகளில் கட்டியிருந்த தவெக கொடியை மீனவர்கள் கழற்றி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி எகிறியுள்ள நிலையில், மக்களை பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது .
த.வெ.க அரசை கண்டித்த அப்சரா.. TVK | TN Govt | Apsara Kumudam News #shorts
சென்னையில் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு! | CM Vijay | TVK | TN Police | TASMAC | Amalraj
நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.