K U M U D A M   N E W S

student

Pudukkottai Auto Accident: அதிவேகத்தில் வந்த ஆட்டோ.. தலைகுப்பற கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததால் பரபரப்பு

சென்னையில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு - காரணம் குறித்து போலீஸ் விசாரணை

மாணவி உயிரிழப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

மகனுக்காக ஓடோடி வந்து பீஸ் கட்டிய தாய் - தெரியாமல் மாணவர் எடுத்த விபரீத முடிவு

இளமாறனின் தாயார் செமஸ்டர் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விட்டு வேலைக்கு சென்று இருந்த நிலையில், செமஸ்டர் கட்டணம் செலுத்தவில்லை என நினைத்து மாணவர் தற்கொலை செய்துள்ளதும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கடத்திய மர்ம நபர்களால் அதிர்ச்சி

ஆம்னி வேனில் வந்திறங்கிய மர்ம நபர்கள், நடுரோட்டில் வைத்து மாணவியை கடத்திச் சென்றதாக புகார்.

வீட்டில் குடியிருப்போருக்கு எழுந்த சிக்கல்

இரு குடும்பங்களும் வீட்டை காலி செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஞானசேகரன் வீடு.. இந்து அறநிலையத்துறை கொடுத்த காலக்கெடு

ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.

கழிவறையை சுத்தம் செய்யும் பள்ளி மாணவர்கள் - நெஞ்சை உலுக்கும் வீடியோ

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை.

‘யார் அந்த சார்’ vs 'இவன் தான் அந்த சார்’.. அதிமுக கேள்விக்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.