K U M U D A M   N E W S

Srilanka

Ind Vs SL : இன்று தொடங்கும் இந்தியா, இலங்கை டி-20 தொடர்... எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்..?

India vs Sri Lanka T20 series 2024 Match Live Streaming : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொடரை எந்த ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ஆசிய மகளிர் கோப்பை டி20 ஃபைனல்... இலங்கையை எதிர்கொள்ளும் இந்தியா... வெற்றி யாருக்கு..?

Womens Asia Cup 2024 Final Match : ஆசிய மகளிர் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் நாளை பலபரீட்ச்சை நடத்துகின்றன.

சிஎஸ்கே வீரரை புறக்கணிக்கும் பிசிசிஐ.. தமிழக முன்னாள் வீரர்கள் ஆவேசம்.. சரமாரி கேள்வி!

''ருத்ராஜ் கெய்க்வாட்டை நீக்கியது மிகப்பெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதேபோல் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.''

மகளிர் ஆசிய கோப்பை டி20... பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா... 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Indian Womens Cricket Team Won Asia Cup T20 Championship : ஆசிய மகளிர் கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரமாக வென்று சாதனை படைத்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி... பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விமர்சிக்கும் ரசிகர்கள்!

BCCI Annouced Indian Team For Sri Lanka Tour : இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றப் பின்னர், இந்திய அணி விளையாடவுள்ள முதல் தொடர் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.