K U M U D A M   N E W S

Salem

வரி செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்! அதிகாரிகள் எச்சரிக்கை | Kumudam News

தங்கள் பகுதியில் 18 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் வேதனை

VCK Protest in Salem | ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு... விசிகவினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விசிகவினர் பேரணி

தவெக ஆர்ப்பாட்டம்... மாணவிகள் சீருடையில் கலந்து கொண்டதால் சர்ச்சை | TVK Vijay | Salem News | TASMAC

ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழா.. தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி தீமிதித்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

20 ஆண்டுகளுக்கு பிறகு சுண்ணாம்பு படிமங்கள் அகற்ற நீர்வளத்துறை நடவடிக்கை

அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில் 281 கசிவு நீர் துளைகள்.

விடிந்ததுமே கேட்ட அலறல் சத்தம்., ரத்த வெறியில் தந்தை செய்த கொடூர செயல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாய், 3 குழந்தைகளுடன் வெட்டப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

பாலியல் தகவலை மறைத்தவர்களுக்கு சொந்த ஜாமின்

சேலம், ஆத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தை மறைத்த விவகாரம்

"உண்மை தெரியாமல் அரசை குறைகூறுகிறார் இபிஎஸ்" -EPS-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்

மிரட்டப்பட்ட விவசாயி.. சிறைபிடிக்கப்பட்ட ஊழியர்கள் மேச்சேரியில் முற்றிய மோதல்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கடனுக்கு வட்டி செலுத்தாததால், விவசாயியை மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்.

சதுரங்க வேட்டை பட பாணியில் அறக்கட்டளை... ரூ.12 கோடி பறிமுதல்

சேலத்தில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12 கோடி பறிமுதல்.