K U M U D A M   N E W S

SC

பாலியல் வழக்கில் ஆஜராகாத சாமியார்: சதுர்வேதி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு!

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!

கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

குடிநீர் வழங்கும் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின் CM Stalin | Drinking Water | Kumudam News

குடிநீர் வழங்கும் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின் CM Stalin | Drinking Water | Kumudam News

ஆந்திர மதுபான ஊழல்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்

ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

அரசுப் பள்ளி மாணவி திடீர் உயிரிழப்பு | Thirupur News | Girl Issue | Kumudam News

அரசுப் பள்ளி மாணவி திடீர் உயிரிழப்பு | Thirupur News | Girl Issue | Kumudam News

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் வேண்டும்: திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

கடைகள் ஒதுக்குவதில் வாக்குவாதம் - உதவி ஆணையர் முற்றுகை | Velore News | Kumudam News

கடைகள் ஒதுக்குவதில் வாக்குவாதம் - உதவி ஆணையர் முற்றுகை | Velore News | Kumudam News

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

கர்ப்பிணி உட்பட 27 பேருக்கு நடுக்கம் ஏன்? - சீர்காழி அரசு மருத்துவமனை விளக்கம்

சீர்காழி மருத்துவமனையில் நடுக்கம் ஏற்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.