K U M U D A M   N E W S

rain

பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall

பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ! | TN Weather Report | Rainfall

மழையிலும் அலைமோதும் கூட்டம்...சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கும் மக்கள்

மழையிலும் அலைமோதும் கூட்டம்...சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கும் மக்கள்

கொட்டித் தீர்த்த கனமழை.. அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழை பதிவு

நீலகிரி மாவட்டத்துக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Heavyrain update: நீலகிரி- நெல்லை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருநெல்வேலி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore

கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore

காவுவாங்கிய மெட்ரோ ரயில் பாலம்..! பலியான பைக்கில் சென்ற நபர்.! | Chennai Metro Train Bridge Accident

காவுவாங்கிய மெட்ரோ ரயில் பாலம்..! பலியான பைக்கில் சென்ற நபர்.! | Chennai Metro Train Bridge Accident

துணை வட்டாட்சியரை கையும் களவுமாக கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை | Sirkali | Mayiladuthurai | Bribe

துணை வட்டாட்சியரை கையும் களவுமாக கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை | Sirkali | Mayiladuthurai | Bribe

கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF

கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு | Mettupalayam | Coimbatore | NDRF

ரயில் பயணம் குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் அறிவுரை!

எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மெட்ரோ கட்டுமான பணியில் விபத்து.. வழக்கு பதிவு செய்த போலீசார்

ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், L&T நிறுவன பொறுப்பாளர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.