K U M U D A M   N E W S
Kumudam Ad

Police

உடற்கல்வி ஆசிரியர் செய்த அதிர்ச்சி செயல்... கைது செய்த போலீசார்

திருச்செந்தூர் அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் போலீஸ் கஞ்சா வேட்டை.. சிக்கிய கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் 2,153 காவலர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 காவலர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை இளசுகளிடம் புழங்கும் மெத்தபட்டமைன்.. பின்னணியில் யார்?

பெண்ணிடம் இருந்து 5 கிராம் மெத்தப்பட்டமைன் கைப்பற்றிய போலீசார்.

போலீசாரை அடிக்க பாய்ந்த கைதி - தீயாய் பரவும் வீடியோ காட்சி

சேலம் நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரை அடிக்க பாய்ந்த கைதியின் வீடியோ வெளியானது.

திடீரென வீட்டை நொறுக்கிய அதிகாரிகள்.. ஓசூரில் கதறும் மக்கள்

ஓசூர் மாநகராட்சிக்கு பகுதிகளில் அரசு நிலத்தில் முறைகேடாக கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் அகற்றினர்.

வாய் சவடால் விட்ட மெரினா ஜோடிக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்

சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட விவகாரத்தில் சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

குழந்தை தொழிலாளர் உட்பட 5 பேர் கொத்தடிமைகள் மீட்பு - வளசரவாக்கத்தில்  அதிர்ச்சி

17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார். 

மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

#BREAKING: நெல்லையில் மீண்டும் ஓர் நாங்குநேரி சம்பவம்.. நடந்தது என்ன? | Kumudam News

பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.