K U M U D A M   N E W S

ott

நந்தன் திரைப்படம் ஓடிடி அப்டேட்... எங்கே? எப்படி பார்க்கலாம்?

சசிக்குமார் நடிப்பில் ஈ.ரா.சரவணன் இயக்கத்தில் அண்மையில் வெளியான நந்தன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்

புதுக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்

#JUSTIN: Tirupati Brahmotsavams: திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா தேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான மகா தேரோட்டம்

This Week OTT Release: வாழை, போகுமிடம் வெகு தூரமில்லை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை, விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை உள்ளிட்ட மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

GOAT BoxOffice: OTT ரிலீஸுக்கு பின்னரும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் கோட்... மொத்த வசூல் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் கோட், இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகிறது. அதன்படி கோட் படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#JUSTIN: Ayudha Pooja: உயர்ந்த பூக்களின் விலை.. களைகட்டிய விற்பனை

திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களைகட்டியது

கொடுமையோ கொடுமை..!! "எப்படி சார் போக முடியும் இதுல..? - தவிக்கும் நோயாளிகள்.. வேகமாக பரவும் வீடியோ

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்

விழாவின் போது பெய்த கனமழை... பலிகடாவான பள்ளி மாணவர்கள் | Kumudam News 24x7

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கலந்துக்கொண்ட விழாவில் சிறுவர்களை திமுகவினர் வேலை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

#JUSTIN: தொடர் கனமழை.. மூழ்கிய தரைப்பாலம்.. தவிக்கும் மக்கள்

தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு.

மாநகராட்சியாக தரம் உயரும் புதுக்கோட்டை சமஸ்தானம் !.. ஓர் சிறப்பு அலசல்

சமஸ்தானமாக இருந்துவந்த புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் மேயராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.