K U M U D A M   N E W S

கையகப்படுத்தப்பட்ட போதைப்பொருள்...கழற்றிவிட்ட தவெக!

நாகை மாவட்ட தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

இந்திய அணியில் COMEBACK கொடுக்கும் புவி ? யாருக்கு பதிலாக தெரியுமா ?

அர்ஷ்தீப் சிங்கின் காயம் காரணமாக இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்ப்பதற்கு பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

மக்களே, குடை எடுத்துக்கோங்க...29 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை...வானிலை அலெர்ட்!

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பக்கம் கனிமொழி ! அந்த பக்கம் திருமா ! ஒரே மேடை ஒரே கொள்கை !

சென்னை எழும்பூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரே மேடையில் திரண்ட திமுக , விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது கவனம்பெற்றுள்ளது.

கனமழை கொடுத்த ட்விஸ்ட்... விஜய்யின் கேரள பயணத்தில் திடீர் மாற்றம்!

கோவை பயணத்தை முடித்துவிட்டு கேரளா செல்லத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் பயணத்தில், மோசமான வானிலை திடீர் ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.

கோவையில் ரூ.300 கோடியில் பிரமாண்டம்...பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து, தற்போது நூலகத்தைப் பார்வையிட்டு வருகிறார்.

JAILER 2 : மோகன்லாலுக்காக உருவாக்கிய 3 லுக்குகள் நீக்கம்? ஆடை வடிவமைப்பாளர் அதிருப்தி !

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட காட்சிகள் தொடர்பாக ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

மறைமலைநகரில் பரபரப்பு ! பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது ! அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SIR சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் திருத்தப் பணி! தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் மீண்டும் SIR திருத்தம் !

SIR தொடர்பான சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

மக்களே இனி SPAM CALL வந்தால் ஈஸியா தெரிஞ்சிடும் ! நவம்பர் 1 முதல் புதிய வசதி – மத்திய அரசு அதிரடி !

தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காணும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள புதிய தொழில்நுட்பம் வரும் நவம்பர் 1 முதல் செல்போன் பயனாளர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளது .