K U M U D A M   N E W S

Mother

Neeraj Cohpra: இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்களை நெகிழ செய்த நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் அம்மாக்கள்!

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கமும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கமும் வென்றனர். இதனையடுத்து இரு வீரர்கள் அம்மாக்களும் நெகிழ்ச்சியாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா?.. சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து..

77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என்று கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர்.

Mrs and Miss world Universe 2024 : அழகிப் போட்டிகளில் போட்டிப்போட்டு வெல்லும் அம்மா - மகள்!

Mother and Daughter Win Mrs and Miss world Universe Title 2024 : திருமதி உலக அழகி போட்டியில் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் வென்ற நிலையில், தற்போது அவரது மகள் சரிஹா சவுத்ரி மிஸ் வேர்ல்ட் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றிவாகை சூடி அசத்தியுள்ளார்.

Chennai : 16 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்.. கடனுக்காக செய்த கொடூரம்..

Mother Forced Daughter to Sex Work for Loan in Chennai : சென்னை வியாசர்பாடியில் வாங்கிய கடனுக்காக 16 வயது மகளை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய தாய் உட்பட ஆறு பேரை எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

சுவரில் ரத்தம்.. பூட்டிய வீட்டில் நெருப்பு... பிணமாக கிடந்த பாட்டி, மகன், பேரன்

Cuddalore Murder Case : கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் பாட்டி, மகன், பேரன் மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.