K U M U D A M   N E W S
Advertisement

இன்னைக்கு மழை வருமா வராதா?.. வானிலை மையம் கொடுத்த தகவல்

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த ஏழு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொங்கல் நேரத்தில் ஆட்டம் காட்ட போகும் மழை.. பறந்த எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 19ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

நாளை தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை நிலவரம் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும்.. மீண்டுமா..? உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. நீடிக்கும் சிக்கல்

ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நெருங்கும் புயல்.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.