PMK Manadu 2025 | செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு
PMK Manadu 2025 | செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு
PMK Manadu 2025 | செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு
PMK Manadu 2025 | பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு நாதக சீமான் வாழ்த்து | PMK | NTK | Seeman
சித்திரை நிலவு மாநாடு.. நித்திரை இழந்து தவிக்கும் டாக்டர்கள்..? படபடப்பில் பாமக! | PMK Maanadu 2025
சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தவெக தலைவர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என செய்தியாளர்களிடம்ன் தெரிவித்தார்.
த.வெ.க மாநாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த தொண்டரின் உடலை, அவரது வீட்டில் ஒப்படைக்க யதார்த்த ஜோதிடர் ஷெல்வி உதவியுள்ளார்.
தவெக மாநாட்டிற்கு சென்றபோது சென்னை தேனாம்பேட்டையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தியது மாநாடு அல்ல, பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.