K U M U D A M   N E W S

Madurai

மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.

முன்விரோதத்தால் நண்பரை கொலை செய்த கொடூரம்.. மதுபான கடை முன்பு தூக்கி வீசப்பட்ட தலை

மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் குளறுபடி?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், இறந்தவர்களின் பெயர் இல்லை என அதிர்ச்சித் தகவல்.

"அறவழியில் போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது" - இபிஎஸ் கண்டனம்

"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"

மதுரையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள் – காரணம் என்ன? 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம்.

மதுரையில் வெடித்த அடுத்த போராட்டம்... சாலை மாறியலால் பரபரப்பு

மதுரை திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை வசதிகோரி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

ஜப்தி செய்யப்பட்ட அரசு அலுவலகம்.. உட்கார சேர் கூட இல்லாமல் தவித்த அதிகாரிகள்

மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்த தனி நபர்.

மதுரையில் கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு

அடிப்படை வசதிகள் இல்லை என அதிகாரிகளிடம் மக்கள் புகார்.

அரிட்டாபட்டியில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

தடுக்கப்பட்ட மதுரை ஆதீனம் – பரபரப்பான மதுரை

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற மதுரை ஆதீனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.