K U M U D A M   N E W S

MP

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. போனஸ் குறித்து முதலமைச்சர் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜோ ரூட் படைத்த முக்கிய சாதனை.. புதிய மைல்கல்லை எட்டியது எப்படி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். 

சாம்சங் தொழிலாளர்கள் கைது – கொதித்தெழுந்த தலைவர்கள் | Kumudam News 24x7

சாம்சங் தொழிலாளர்களின் கைதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடம்? | Kumudam News 24x7

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறா? – எச்.ராஜா சொன்ன பதில்!

சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

ICUவில் ரத்தன் டாடா… வெளியான பகீர் தகவல்!

வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக சென்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#BREAKING: Samsung Workers Strike : சாம்சங் போராட்டம்; திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் ஆதரவு

சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தீட்சிதர்கள் செய்த பகீர் செயல்.. சிதம்பரம் கோயிலில் இப்படியா..? | Kumudam News 24x7

சிதம்பரம் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்; உயர்நீதிமன்றம் கொடுத்த Green Signal | Kumudam News 24x7

சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீட்சிதர்கள் செய்த பகீர் செயல்.. சிதம்பரம் கோயிலில் இப்படியா..? - வேகமாக பரவும் அதிர்ச்சி விடியோ

நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்