K U M U D A M   N E W S

MP

அமாவாசை வழிபாடு.. சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்

ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர். வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் கோயிலில் தங்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழநி முருகன் கோயிலில் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக குவிந்த பக்தர்கள்

பழநி முருகன் கோயிலில் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் குவிந்தனர், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழுந்த பட்டாசு தீப்பொறி... பற்றி எரிந்த பனியன் கம்பெனி| Kumudam News

சேலம் மாவட்டம் பில்லுக்கடை கேட் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை: தமிழக கோயில்களில் சிறப்பு வழிபா

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

தேவர் ஜெயந்தி விழா – அரசியல் கட்சித்தலைவர்கள் மரியாதை

தேவர் ஜெயந்தி விழா – அரசியல் கட்சித்தலைவர்கள் மரியாதை

தேவர் ஜெயந்தி விழா - மரியாதை செலுத்திய தலைவர்கள்

தேவர் ஜெயந்தி விழா - மரியாதை செலுத்திய தலைவர்கள்

117- வது தேவர் ஜெயந்தி விழா - பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்.

Muthuramalinga Thevar : தேவர் ஜெயந்தி – மலர்தூவி மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்

முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை.

Ajith: யூரோ கார் ரேஸ்... அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி... ஒருவேளை அப்படி இருக்குமோ..?

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.

மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை

மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.