சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா
சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
PM SHRI திட்டத்தை தமிழக அரசு ஒப்புக்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
சிம்பொனியை ரசிகர்கள் யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று இளையராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் 6 ஆம் நாள் யானை வாகன பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி.
ஜசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் -குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
மெரினாவில் பெரிய திரையில் கண்டு ரசித்த மக்கள்.
ஷுப்மன் கில் தூக்கி அடித்த பந்தை பாய்ந்து பிடித்த பிலிப்ஸ்
தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுப்படுத்திய ரோகித் சர்மா, எதிர்காலத்தில் என் ஓய்வு குறித்து எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத நியூசிலாந்து.