'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவு! விஜய் பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்?
விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 03 JUN 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai
முஜிபுர் ரகுமான் தொடர்பான பாரம்பரிய அடையாளங்களை சிதைக்கும் வகையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் வங்காளதேச கரன்சியில் இடம்பெற்றிருந்த முஜிபுர் ரகுமானின் உருவப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் படியில் நின்று ஆடியாவாறு ரீல்ஸ் செய்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரீல்ஸில் ஈடுபட்ட பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி மூலம் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிகான பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வருகிறது.
Jothimani: பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுப்படும் நபர்களுக்கு இது தான் சரியான தீர்ப்பு - ஜோதிமணி
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
வீழ்த்திய குகேஷ் கடுப்பான கார்ல்சன் | Norway Chess Center | Gukesh | Kumudam News
Amman Temple | திருவள்ளூர் தீமிதி திருவிழா போதை இளைஞருக்கு தர்மஅடி | Thiruvallur Thimithi Festival
'இனி வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதியில்லை..?' பக்தர்கள் அதிர்ச்சி