K U M U D A M   N E W S

MLA

மணிப்பூரில் அமைகிறதா புதிய அரசு? தயார் நிலையில் 44 எம்.எல்.ஏ.க்கள்

மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நுங்கு சாப்பிட அழைத்த சிறுவர்கள்.. டக்கென்று காரை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

’சார் வாங்க சார்.. நுங்கு சாப்பிட்டு போலாம்’, என அன்போடு சிறுவர்கள் அழைத்ததும், உடனே வாகனத்தை நிறுத்தி நுங்கு சாப்பிட்டுவிட்டு பொதுமக்களுக்கும் வாங்கி கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

செ.பாவின் புதிய தேர்தல் வியூகம்..! திகிலில் கொங்கு அதிமுக..! கிலியில் திமுக எம்.எல்.ஏக்கள்..!

செ.பாவின் புதிய தேர்தல் வியூகம்..! திகிலில் கொங்கு அதிமுக..! கிலியில் திமுக எம்.எல்.ஏக்கள்..!

பறந்த RED REPORT.. 2026ல் NO சீட்! லிஸ்டில் ஒரு டஜன் அமைச்சர்கள்.. 40 MLAக்கள்..!

பறந்த RED REPORT.. 2026ல் NO சீட்! லிஸ்டில் ஒரு டஜன் அமைச்சர்கள்.. 40 MLAக்கள்..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. எதிர்கட்சிகள் இரட்டை வேடம் - பவன்கல்யாண் கருத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கருணாநிதியின் கனவாக இருந்ததாகவும், தற்போது எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் இரட்டைவேடம் போடுவதாகவும் தெலங்கானா துணை முதல்வர் பவன்கல்யாண் தெரிவித்துள்ளார்.

Gayathri Raghuram: மோடியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது தான் உங்க வீரமா? - காயத்ரி ரகுராம் பேட்டி

Gayathri Raghuram: மோடியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது தான் உங்க வீரமா? - காயத்ரி ரகுராம் பேட்டி

"மேடை போட்டு அசிங்கப்படுத்தும் திமுக" -அரக்கோணம் பெண் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ | Arakkonam | DMK

"மேடை போட்டு அசிங்கப்படுத்தும் திமுக" -அரக்கோணம் பெண் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ | Arakkonam | DMK

Gangavalli Lake Boys Death | கோடை விடுமுறை.. ஏரியில் குளியல்.. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம் | Salem

Gangavalli Lake Boys Death | கோடை விடுமுறை.. ஏரியில் குளியல்.. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம் | Salem

Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரி-ல் கழிவுநீர் கலப்பா உடனடி பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரி-ல் கழிவுநீர் கலப்பா உடனடி பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு