K U M U D A M   N E W S

மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!

மணமகளை தவிக்கவிட்டு தலைமறைவான மணமகன்... அலைக்கழிக்கும் காவல்துறை!

மாநாட்டிற்கு நடுவே கொடூரம்.. பெண் போலீசாரை சூழ்ந்த விசிகவினர் - பகீர் கிளப்பும் வீடியோ காட்சி

விசிக மதுவிலக்கு மாநாட்டில் தள்ளு முள்ளு, நாற்காலி வீச்சு, பெண் போலீஸ் மீது அத்துமீறல் என களேபரம் ஏற்பட்டது

விசிக மகளிர் மாநாடு களேபரம்: தள்ளு முள்ளு..நாற்காலி வீச்சு..மகளிர் போலீசுக்கு நேர்ந்த கொடுமை..

விசிக மதுவிலக்கு மாநாட்டில் தள்ளு முள்ளு, நாற்காலி வீச்சு, பெண் போலீஸ் மீது அத்துமீறல் என களேபரம் ஏற்பட்டது

#BREAKING || காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்

#BREAKING: காங்கிரஸ் MLA - காவல்துறை இடையே வாக்குவாதம்

விருத்தாச்சலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலமாக செல்ல முயன்ற காங். MLA ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும், MLA ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம்

டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்

டெல்லியில் இதுவரை இல்லாத அளவு 560 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை கைதி மரணம் - காவல்துறை விளக்கம்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசிக மது ஒழிப்பு மாநாடு... கட்டிய கொடி கம்பங்களை களவாடிய மர்ம நபர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டிற்கு நடப்பட்டிருந்த இரும்பு கொடிக்கம்பங்கள் திருடு போனது. சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளை கழற்றி கீழே போட்டுவிட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.