K U M U D A M   N E W S

#BREAKING: வாகன விபத்தில் தஞ்சை காவலர் உயிரிழப்பு: ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு | Kumudam News

தஞ்சையில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

‘திருவண்ணாமலையில் கிரிவலம்’ - உதயநிதியும் தமிழிசையும் மோதல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வுமேற்கொண்ட நிலையில், இது குறித்த மோதல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

உச்சத்தில் திமுக, கம்யூனிஸ்ட் மோதல்.. என்னதான் நடக்கிறது மதுரையில்?

உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

“கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக் கூடாது..” கோயில் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள், கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோயம்பேட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்.. அதிருப்தியில் வியாபாரிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி விழுந்த காவலர் உயிரிழப்பு

சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார். 

'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்..' சர்ச்சையான விவகாரம்... காவல் ஆணையர் விளக்கம்

ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்க மனு தாக்கல் செய்தார். 

ராஜ போதை தரும் மாத்திரை.. - செய்யக்கூடாதை செய்த 3 பேர்... ஆய்வுக்கு சென்று அதிர்ந்த போலீசார்

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

‘தக் லைஃப்’ செய்த தக்காளி.. இரவே அள்ளிச்சென்ற பொதுமக்கள்.. சென்னையில் காய்கறி தட்டுப்பாடு

வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

அரண்டுபோன பொதுமக்கள்.. பாலத்தில் அணிவகுத்த கார்கள்.. அபராதம் விதித்ததா போலீஸ்?

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.