K U M U D A M   N E W S

குடியரசு தினம்; தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு.

தேநீர் விருந்து.. த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஆனைமடுவு அணையின் மதகு தானாக திறந்ததால் பரபரப்பு

அணையில் இருந்து தண்ணீர் திடீரென வெளியேறியதால், வெள்ளப்பெருக்கு போல் காட்சியளித்தது

காவல்துறை மீதான வழக்கு.. வேலியே பயிரை மேய்வதா? - நீதிமன்றம் காட்டம்

"காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக | எடுத்துக்கொள்ள முடியாது."

வேலியே பயிரை மேய்வதா? காவல்துறையினர் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிர்ச்சி.. மர்மமான முறையில் 7 வகுப்பு படிக்கும் சிறுமி உயிரிழப்பு... போலீசார் விசாரணை..!

கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியரசு தின விழா - 2வது அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

ஈஷா வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்.. பாதுகாப்பு பணிக்காக CISF போலீசார் வருகை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பிற்காக 3 கம்பெணியை சேர்ந்த 240 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு வருகை புரிந்தனர்.

சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த சித்தப்பா கைது

திருச்சி லால்குடி அருகே தனது அண்ணன் மகனான சிறுவனை மது அருந்த வைத்த வீடியோ வைரல்