இஸ்ரேல் - ஈரான் மோதல்..! டிரம்ப், காமேனி உயிருக்கு உலை..! அலறும் உச்ச தலைவர்கள்…! | Kumudam News
இஸ்ரேல் - ஈரான் மோதல்..! டிரம்ப், காமேனி உயிருக்கு உலை..! அலறும் உச்ச தலைவர்கள்…! | Kumudam News
இஸ்ரேல் - ஈரான் மோதல்..! டிரம்ப், காமேனி உயிருக்கு உலை..! அலறும் உச்ச தலைவர்கள்…! | Kumudam News
அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
Iran vs Israel | இஸ்ரேல் தலைநகர் மீது ஈரான் ராணுவம் சரமாரி ஏவுகணை தாக்குதல் | Iran Israel War Update
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.
Iran Israel War Update: அடிப்பணியும் அமெரிக்கா?.. தூதரகத்தை மூடியதால் பதற்றத்தில் இஸ்ரேல் | America
இஸ்ரேலையே மிரட்டி பயம் காட்டும் பாகிஸ்தான்! ஆரம்பமாகும் அணு ஆயுத போர்? | Iran Israel War | Pakistan
உலக நாடுகளை நோக்கி ஈரான் கேட்ட ஒற்றை கேள்வி..! என்ன தெரியுமா? | Iran Israel War News Today Tamil
"இன்றோடு இஸ்ரேல் கதம் கதம்".. அறிக்கை விட்ட ஈரான்.. அரண்டு கிடைக்கும் உலக நாடுகள் | Iran Israel War
அடித்து ஆட களமிறங்கும் அமெரிக்கா? ஈரானுக்கு தலைவலி..? | USA | Donald Trump | Iran
இஸ்ரேல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் வான்வழி தாக்குதல்