K U M U D A M   N E W S
Advertisement

ipl2025

RCB 2025 IPL: ஏன் ஆர்சிபி ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் மறக்க முடியாதது?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது. 17 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கோப்பையை வெல்லும் கனவு இன்னும் ஒரு அடி தூரத்தில் தான் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆர்சிபி செய்த சாதனைகள் எத்தனை தெரியுமா?

RCB vs LSG: அப்புறம் என்னடே.. கப்புல ஆர்சிபி பெயர் எழுதிடலாமா?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதோடு குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் கோப்பை வெல்லும் கனவு RCB ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

20 Followersஉடன் இன்ஸ்டாவில் RCB முதலிடம் | Kumudam News

20 Followersஉடன் இன்ஸ்டாவில் RCB முதலிடம் | Kumudam News

மீண்டும் எலிமினேட்டரா? சோகத்தில் மும்பை ரசிகர்கள்.. காரணம் வரலாறு அப்படி

ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் விளையாடி தான் 5 முறையும் கோப்பையினை வென்றுள்ளது மும்பை அணி. முன்னதாக 4 முறை எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி விளையாடியுள்ள நிலையில் 4 முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

RCB vs SRH: பேட்டை சுழற்றிய பாக்கெட் டைனமோ.. ஆர்சிபி கனவில் விழுந்தது பாதி மண்!

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்றை உறுதியாக்க, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் போதும் என நினைத்திருந்த பெங்களூரு அணிக்கு 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

IPL2025:10-வது தோல்வியை சந்தித்த CSK புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.. RR ஆறுதல் வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

ஐபிஎல் பைனல்: கடைசி நேரத்தில் மைதானத்தை மாற்றிய பிசிசிஐ.. என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டி நடைப்பெறும் இடத்தை கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

SRH vs LSG: மீண்டும் சொதப்பிய ரிஷப் பந்த்.. அப்செட்டான லக்னோ ஓனர்

பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சொதப்பியதால், அப்செட் மோடில் லக்னோ ஓனர் பால்கனியிலிருந்து வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது பஞ்சாப் | TATA IPL 2025

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது பஞ்சாப் | TATA IPL 2025