ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு!
ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.
ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.
CNG நிரப்ப வந்த கார்... நொடிப்பொழுதில் நேர்ந்த பிரளயம் | Gujarat | CNG | Car Blast | Kumudam News
‘மச்சார்’ என்றால் கொசு எனப் பொருள் கொண்டாலும், கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பப் பெயருக்குப் பின்னால் குஜராத்தின் சுவாரஸ்யமான பெயர் பாரம்பரியமும் பல்வேறு வரலாற்றுக் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்குச்சந்தையில் மாதம் 5% லாபம் தருவதாகக் கூறி ரூ.30 கோடி மோசடி செய்த நபரை குஜராத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
AI உருவாக்கிய ‘80s Vibe’ புகைப்பட டிரெண்ட், தற்போது காங்கிரஸ் - பாஜக அரசியல் மோதலாக மாறி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது நிபந்தனையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் வினோத நிகழ்வு.. கிணற்றில் அலைபாயும் நீர்! | Gujarat Well | Viral Video | Kumudam News
குஜராத் வெள்ளத்தின் கோர தாண்டவம்! | Gujarat Flood | NDRF Rescue | #shorts
வெள்ளத்தில் உயிர் போராட்டம்... 52 பேரை பத்திரமாக மீட்ட NDRF! | Gujarat Flood | NDRF Rescue | #shorts