K U M U D A M   N E W S

GST

நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்.. ஏன் தெரியுமா?

'' ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. தொழில் அதிபர்களின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தெரிவித்துள்ளார்.

Bun-க்கு No GST.. க்ரீமுக்கு 18% GST - நிதியமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் இருக்கே..!!

கோவையில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிஎஸ்டி குறைப்பு.. ஸ்நாக்ஸ் விற்பனை நிறுவனங்களின் பங்கு விலை உச்சம்!

கோபால் ஸ்நாக்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 9.51% அதிகரித்து ரூ.357.50 என்று புதிய உச்சத்தை கண்டுள்ளது. இதேபோல் பிகாஜி புட்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு!!

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

சாட்டையை சுழற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்.. 7 நாளில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பதவியேற்றார். அதிரடிக்கு பெயர் போன இவர் ரவுடிகளுக்கு அவர்களின் புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அடப்பாவி! இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்... விபரீதத்தில் முடிந்த திருமணம்.. ஒரேநேரத்தில் 2 பெண்கள்?

Insta Love Issue in Chennai : இன்ஸ்டா காதலி ஒருபக்கம், வீட்டில் பார்த்த பெண் இன்னொருபக்கம் என இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு திருட்டுத்தனமாக வாழ்ந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.