K U M U D A M   N E W S

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா..? எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா..? எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

நவாஸ்கனி எம்.பி வழக்கு – நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.