K U M U D A M   N E W S

ED

Rameswaram Fishermen Arrest : ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படை அட்டகாசம்

Rameswaram Fishermen Arrest : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ராசிபலன் : 27-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 27ஆகஸ்ட் 2024 - ஜோதிடர் டாக்டர். முகுந்தன் முரளியின்(Astrologer Mukundan Murali) இன்றைய ராசிபலன் கணிப்பை பார்க்கலாம்.

TVK Vijay: விஜய்யின் தவெக கொடி.. யானை தான் இப்ப பிரச்சினையா..? இயக்குநர் அமீர் தக் லைஃப்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருப்பது, ஆப்பிரிக்க யானையா அல்லது இறக்குமதி செய்யப்பட்ட யானையா என்பது குறித்து இயக்குநர் அமீர் தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார்.

Krishnagiri abuse case: மாணவி பாலியல் வன்கொடுமை - மேலும் ஒருவர் கைது!

கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த என்.சி.சி பயிற்றுநரான சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tree fell on House: வீட்டின் மேல் திடீரென விழுந்த மரம்.. காதை கிழித்த அலறல் சத்தம்!! - உள்ளே இருந்த ஆட்கள்..?

கன்னியகுமரி பொன்மனை அருகே மரம் விழுந்து இரண்டு வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாட்டையை சுழற்றும் சென்னை போலீஸ் கமிஷனர்.. 7 நாளில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பதவியேற்றார். அதிரடிக்கு பெயர் போன இவர் ரவுடிகளுக்கு அவர்களின் புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

VCK member attacked Tahsildar: ஆபிஸில் புகுந்து தாசில்தார் மீது தாக்குதல் - விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்... அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர்!

தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

RB Udhayakumar reply to Annamalai : இபிஎஸ்-யை விமர்சித்த அண்ணாமலை - பதிலடி தந்த ஆர் பி உதயகுமார்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.

TVK Vijay: “தூங்கு மூஞ்சிப்பூ... தவெக கட்சி கொடி விளங்குமா..? விஜய்யை பங்கமாக கலாய்த்த நாசர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இந்த கொடி குறித்து திமுக எம்எல்ஏ ஆவடி நாசர் கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.