K U M U D A M   N E W S

ED

ThugLife: தக் லைஃப் ட்ரெய்லர் லோடிங்... KH 237 ஷூட்டிங் ரெடியான கமல்... அடுத்தடுத்து அதிரடி அப்டேட்!

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் தொழிலாளர்கள் கைது; அதிமுக தரப்பு கண்டனம்

கலைந்து செல்ல போராட்டக்காரர்கள் மறுத்ததால் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்ததால் பதற்றம்.

இடைத்தரகர்களே பத்திரப்பதிவு செய்த வீடியோ

நெல்லை ராதாபுரத்தில் சார்பதிவாளர் முன்னிலையில் இடைத்தரகரே பத்திரப்பதிவு செய்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... அடக்குமுறையால் ஒடுக்க முயலும் திமுக... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

குற்றம் செய்தவர்களை பிடிப்பதை விட்டுவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவது ஏன்? என திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர் விடுமுறை... சென்னையில் இருந்து 2,000 சிறப்புப் பேருந்துகள்... பயணிகளுக்கு டபுள் ட்ரீட்!

ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை" - திண்டுக்கல் சீனிவாசன் கருத்து|Kumudam News 24x7

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன தெரிவித்துள்ளார்.

"வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருகிறார்” - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய‌ உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

போடப்பட்ட ஒப்பந்தம்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்கவுண்டமணியின் நிலம்? | Kumudam News 24x7

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் கவுண்டமணியின் நிலம் அவர் வசம் ஒப்படைப்பு.

பாவம் சின்ன பையன் விஜய்.... வளர விடுங்கப்பா... செல்லூர் ராஜு பேட்டி!

பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

Thalavai Sundaram : அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்

அதிமுக அமைப்பு செயலாளர், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் தற்காலிக நீக்கம்.