அரசு மருத்துவர்களை தொடர்ந்து தனியார் மருத்துவர்களும் அதிரடி |
சென்னையில் அரசு மருத்துவரை தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தம்
சென்னையில் அரசு மருத்துவரை தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தம்
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், 8.38 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச மறுத்த காதலி... MBBS மாணவன் விபரீத முடிவு
Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 14-11-2024 | Tamil News Today
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய புகாரில் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாநகர காவல் ஆணையர் அருண் விசாரணை.
சென்னை கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் துணை முதலமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி ஒரு நிலையில்லா மனிதர் என்றும் அவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மௌனம் கலைத்த எடப்பாடியின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எடப்பாடியின் கையை மீறி அதிமுக மாஜிக்கள் செல்வதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... யார் யார் அந்த மாஜிக்கள்?