ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?
ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?
ஆதரவாளருக்கு மா.செ சீட்.. துணை முதல்வரின் தோஸ்த் போடும் ஸ்கெட்ச்?
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. கூட்டணியில் பங்கு இருக்கும், ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை” என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பேராசியர் பற்களை உடைத்து வெறிச்செயல்.. காட்டுமிராண்டிதனமாக நடந்த காவல் ஆய்வாளர் சுகுமாரன் ?
கடந்த தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு கோடிகளில் பணம் பட்டுவாடா செய்ததாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதெல்லாம் ஒரு ஆட்சியா? ஜெயிலுக்கு போனவங்கள தியாகியா கொண்டாடும் திமுக
வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா, சாவா என்று இருக்கப்போகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்து உள்ளார்.
"வெளிய போங்கடா நாய்களா.." சப்இன்ஸ்பெக்டருக்கு பளார் பளார்... திமுக பிரமுகரின் மகன்கள் அராஜகம்
திமுக அரசு, கஞ்சா போதைப்பொருளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்