"என்னப்பா போவோமா" தங்கம் விலை அதிரடி குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை.
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965 என நிர்ணயம்.
சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம் - பரபரப்பு
'பேரண்ட் ஜீனி’ விழாவில் கலந்து கொண்ட நடிகர் மாதவன் இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது என்று வருதத்துடன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ‘உடான் யாத்ரீ கஃபே’ திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை, ஆவடி அருகே 2 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் தனியார் பள்ளியில், கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் திடீரென குலுங்கியதால் அச்சமடைந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோரும் ஏற்கனவே சென்னை வந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மார்ச் 10-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்படுகிறார்.