K U M U D A M   N E W S

bribery

அன்பிலுக்கும் பெண் தொழிலதிபருக்கும் என்ன தொடர்பு? மோசடி வழக்கில் திடீர் TWIST!

100 கோடி மோசடி வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ள தொழிலதிபர் சண்முகப்ரியாவின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருவது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. வைரல் வீடியோ!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பினராயி விஜயன் வழக்கில் திருப்பம்.. உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குடும்பத்துடன் சிக்கிய பினராயி விஜயன்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் சிஎம்ஆர்எல் வழக்கு: விசாரணை வளையத்தில் பினராயி விஜயன் குடும்பம்!

சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன் குடும்பத்தினர் மீது காவல்துறை விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

CMRL- எக்ஸாலாஜிக் லஞ்ச வழக்கு: அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை.. பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல்!

சி.எம்.ஆர்.எல் லஞ்ச வழக்கில் பினராயி விஜயன் மகள் வீணாவின் ரகசிய டைரி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை ஆதாரங்களை அமலாக்கத்துறை கேரள டிஜிபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.

100 நாட்களில் ஊழலுக்கு செக்! அமைச்சர் ரமேஷ் சொன்ன முக்கிய தகவல் | TVK | Ramesh | Kumudam News

100 நாட்களில் ஊழலுக்கு செக்! அமைச்சர் ரமேஷ் சொன்ன முக்கிய தகவல் | TVK | Ramesh | Kumudam News

50 ஆண்டுகளாக லஞ்சம்... Vijay வந்ததும் ஆட்டம் முடிஞ்சதா? | TVK | DMK | ADMK | MK Stalin | EPS

50 ஆண்டுகளாக லஞ்சம்... Vijay வந்ததும் ஆட்டம் முடிஞ்சதா? | TVK | DMK | ADMK | MK Stalin | EPS

₹20,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்...கள்ளக்குறிச்சியில் பரபரப்பு! | Corruption| Kumudam News

₹20,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்...கள்ளக்குறிச்சியில் பரபரப்பு! | Corruption| Kumudam News

லஞ்சம் கேட்கிறாங்களா? புகார் அளிக்க புதிய வசதி! | CM Vijay| Kumudam News

லஞ்சம் கேட்கிறாங்களா? புகார் அளிக்க புதிய வசதி! | CM Vijay| Kumudam News