Stanley Hospital Doctor Attack: மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் பாய்ந்த வழக்கு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு
"அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை" - டாக்டரை குத்திய விக்னேஷின் தாய் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி
தன் தாய்க்கு மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என நினைத்து கத்தியால் குத்தியதாக கைதான விக்னேஷ் வாக்குமூலம்
கத்திக்குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மருத்துவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நலம் விசாரிப்பு
Guindy Doctor Stabbed News Update : மருத்துவரின் தற்போதைய நிலை? சிகிச்சை பார்த்த மருத்துவர் பேட்டி
தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு
மருத்துவருக்கு எங்கெங்கே கத்திக்குத்து? நடவடிக்கை எடுக்கப்படுமா? உதயநிதி பதில்
மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மாநகர காவல் ஆணையர் அருண் விசாரணை.
சென்னையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை சாலையில் இழுத்து போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய "பாசக்கார" மகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.