பச்சிளம் குழந்தையின் கைவிரலை வெட்டிய செவிலியர்.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்
பச்சிளம் குழந்தையின் கைவிரலை வெட்டிய செவிலியர்.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்
பச்சிளம் குழந்தையின் கைவிரலை வெட்டிய செவிலியர்.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்
காய்கறி சந்தையை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்.. வியாபாரிகள் வாக்குவாதம்
அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.
"இவர் புதுமாப்பிள்ளை இல்லை..பழைய மாப்பிள்ளை” ஏற்கனவே திருமணமான IT ஊழியர்..
போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி அம்மா ஆக்கிய IT ஊழியர் #Madurai #ITStaff #Arrested #KumudamNews
உளவு பார்த்த யூடியுபர் ஜோதி..! AK 47 பாதுகாப்பு வழங்கிய பாகிஸ்தான்..! வெளியான அதிர்ச்சி வீடியோ..!
இந்தியாவில் இருந்து துபாய்க்கு செம்மரக்கட்டைகளை கடத்தும் முக்கிய நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.