"திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்" - சம்போ செந்தில் கூட்டாளிகள்
குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிமன்றம் வழங்கியது.
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மனு அளித்துள்ளார். முழு விசாரணையிலும் தங்கள் தரப்பும் பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கு வருகிற 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.