"கரூர் விவகாரத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்கக் கூடாது"- அண்ணாமலை
கரூர் சம்பவத்தில் விஜய்யைக் குற்றவாளியாக்கக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில் விஜய்யைக் குற்றவாளியாக்கக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Annamalai Press Meet | திருமாவுக்கு வைத்தெரிச்சல் - அண்ணாமலை சாடல் | Kumudam News
Money Issue | அண்ணாமலை பெயரை பயன்படுத்தி பணம்கேட்டு தொந்தரவு? | Kumudam News
BJP Annamalai Intimidation | அண்ணாமலை பெயரை கூறி 10 லட்சம் கேட்டு மிரட்டல் | Kumudam News
கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு | Kumudam News
நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News
நாங்கள் தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா? - Annamalai | Karur Stampede | TVK Vijay | Kumudam News
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.