“ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பூ தான் காரணமா?” அமைச்சரைச் சாடிய அன்புமணி!
நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பூதான் காரணம் என்ற சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பூதான் காரணம் என்ற சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் பாமக இணைகிறதா என்ற கேள்விக்கு எம்எல்ஏ சௌமியா அன்புமணி பதில் அளித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது அதிமுக தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் அதிமுகவைப் புறக்கணித்து அன்புமணி ராமதாஸ் மௌனம் காப்பதால், பாமகவின் அடுத்தகட்ட ஆதரவு நிலைப்பாடு பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் நீ குடிடி ஃபர்ஸ்ட், இல்ல நீ குடி, ஏண்டி வீடியோ எடுக்குற என்று சீருடையில் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொகுதி மறுசீரமைப்பு வந்தால் தமிழகத்துக்கு நன்மை Anbumani | PMK | Delimitation | Kumudam News #shorts
தொகுதி மறுசீரமைப்பு வர வேண்டும் அன்புமணி கருத்து Anbumani | PMK | Delimitation | Kumudam News
"என் புருஷனை யாரும் கண்டுக்கல.." TN Assembly | PMK | Anbumani | Sowmiya Anbumani | Kumudam News