PM Modi's America Visit: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மக்களை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்!
PM Modi's America Visit: அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களை சந்திக்க உள்ளார்.
PM Modi's America Visit: அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களை சந்திக்க உள்ளார்.
இந்தியா அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயை குணமாக்க இந்தியா தடுப்பூசி தயாரித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கர்ப்பப்பை புற்றுநோயை குணமாக்க புதிய சிகிச்சை நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளோம்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாடு நடக்கும் வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகருக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி, , ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். மாநாடு தொடங்குவதற்கு முன்பாக இவர்கள் 4 பேரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது குவாட் அமைப்பு. இன்று நடக்கும் குவாட் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார்.
டீன் பிரிவினருக்கான போட்டியில் தென் அமெரிக்காவின் குவாடலூப்வை சேர்ந்த சியரா சுரெட் (Sierra Suret)வெற்றி வாகை சூடினார். நெதர்லாந்தை சேர்ந்த ஸ்ரேயா சிங் 2வது இடமும், ஷ்ரதா டெட்ஜோ 3வது இடமும் பெற்றனர்.
முதலமைச்சருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரவை மாற்றம் குறித்தும் விளக்கமளித்தார்.
CM Stalin Return To Chennai : 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். முதலமைச்சரின் இந்த பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.