மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..
ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும் மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும் மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்
Seeman About Kasthuri Arrest: அரசின் பழிவாங்கும் நடவடிக்கை கொதித்தெழுந்த சீமான்
நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
ஐதராபாத்தில் தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ
தமிழர்கள் - தெலுங்கர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக கஸ்தூரி பேசியுள்ளார் - எஃப்.ஐ.ஆர்
தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவு