K U M U D A M   N E W S

accident

#JUSTIN : அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. அரசுப்பேருந்தும் காரும் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

#JUSTIN || நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

JUST IN | Vellore Road Accident : சாலை விபத்து - 15 பேர் படுகாயம்

Vellore Road Accident News Update : வேலூரில் சொகுசு கார், கண்டெய்னர் லாரி, அரசுப் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து - 15 பேர் படுகாயம். பூனை குறுக்கே வந்ததால் மோதாமல் இருக்க, காரை திருப்ப முயன்ற போது லாரி மீது கார் மோதி விபத்து

#JUSTIN : ஆந்திராவில் சாலை விபத்து - 8 பேர் உயிரிழப்பு | Kumudam News 24x7

அரசுப்பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்ப்புற சாலையில் சென்ற 2 லாரிகள் மீது மோதியது.

#BREAKING : மகளிர் விடுதியில் தீ விபத்து - கட்டடம் இடிப்பு | Kumudam News 24x7

10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் கட்டடத்தை இடித்து வருகின்றனர்.

#BREAKING | மதுரையை உலுக்கிய சம்பவம் - டாக்டர் அதிரடி கைது | Kumudam News 24x7 | Madurai

மதுரையில் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம் - மருத்துவர் கைது

#BREAKING || தீ விபத்து - மதுரை விடுதி, கடைகளுக்கு சீல் | Kumudam News 24x7

பாதுகாப்பற்ற நிலையில், இருக்கும் விடுதி, அதே கட்டடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை, மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு சீல்

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

#BREAKING || 2 பெண்கள் பரிதாபமாக பலி - மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலி. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பரிமளா சௌந்தரி மற்றும் சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்

BREAKING || விடிந்ததும் பகீர்.. கோர விபத்தில் 5 பேர் பலி

சிதம்பரம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு -போலீசார் விசாரணை