K U M U D A M   N E W S
Kumudam Ad

அடுத்த ரேஸ்-க்கான தனது காரை சோதனையிடும் அஜித்குமார் | AK | Car Race

அடுத்த ரேஸ்-க்கான தனது காரை சோதனையிடும் அஜித்குமார் | AK | Car Race

நிர்வாகிகளை மீண்டும் மீண்டும் மாற்றும் ராமதாஸ் | PMK | Ramadoss | Anbumani

நிர்வாகிகளை மீண்டும் மீண்டும் மாற்றும் ராமதாஸ் | PMK | Ramadoss | Anbumani

காதலால் வந்த வினை.. சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய கும்பல்

அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குன்றக்குடி KVK சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம்- திரளான விவசாயிகள் பங்கேற்பு

"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு | Kumudam News

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு | Kumudam News

"நானே புதிய கட்சி தான் புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது" - Kamal Hassan | Kumudam News

"நானே புதிய கட்சி தான் புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது" - Kamal Hassan | Kumudam News

மதுரைக்கு வந்த சோதனை.. பெட்ரோல் நிறத்தில் வரும் நிலத்தடி நீர்

மதுரையில் தெப்பக்குளம் பகுதி அருகே போர்வெல்களில் இருந்து பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் கலந்து வரும் நீரினால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். கட்டிடப் பணிகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் நீரின் நிலை உள்ளதாக ஆய்வக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பக்ரீத் பண்டிகை.. ஆடு வியாபாரம் அமோகம் | Kumudam News

பக்ரீத் பண்டிகை.. ஆடு வியாபாரம் அமோகம் | Kumudam News

விடாப்பிடி கமல்.. கொதிக்கும் கன்னட அமைப்பு: களமிறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்

கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Red Alert | மீண்டும் மீண்டுமா..? நீலகிரியை விடமால் துரத்தும் கனமழை | Nilgiris Ooty | Coimbatore Rain

Red Alert | மீண்டும் மீண்டுமா..? நீலகிரியை விடமால் துரத்தும் கனமழை | Nilgiris Ooty | Coimbatore Rain