K U M U D A M   N E W S

AK

Dr. MGR Janaki College : எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb Threat To Dr. MGR Janaki College in Chennai : சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மிரட்டலானது புரளி என தெரிய வந்தது. 

பரந்தூர் விமான நிலையம்.. அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும், திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மகா விஷ்ணு மீது குவியும் புகார்கள்...

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

GOAT-ல் விஜயகாந்த்.. நன்றி கடனா அல்லது வாக்கு வங்கியா..? விஜய் போடும் கணக்கு என்ன?

தி கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் நடிக்க வைத்தது நன்றி கடனுக்காகவா அல்லது தேர்தல் வாக்குக்காகவா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

மகா விஷ்ணுவின் நன்கொடை திருப்பி அளிக்கப்படுமா..? - கிடைத்த புதிய தகவல்

அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மகாவிஷ்ணு வழங்கிய நன்கொடை திருப்பி அளிக்கப்படுமா? என கேள்வி எழுந்த நிலையில் அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு... நாதக முன்னாள் நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த அரசுப் பள்ளி என்சிசி பயிற்சியாளர் கோபு மற்றும் நாம்தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கருணாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு !

Navasakthi Vinayakar Temple: சென்னை மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு !

GOAT-ல் இடம்பெற்ற அரசியல் குறியீடுகள் என்னென்ன? தெறிக்கவிட்ட தளபதி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்ற அரசியல் குறியீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் இறங்கிய 16,500 போலீசார் - தீவிரமான பாதுகாப்பு | Kumudam News 24x7

Vinayakar Chaturthi: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர பாதுகாப்பிற்காக சென்னையில் இறங்கிய 16,500 போலீசார்.

நான் எங்கும் ஓடிய ஒளியவில்லை "மதியம் 1 மணிக்கு வருவேன்.." - வாய் திறந்த மகாவிஷ்ணு!

Mahavishnu motivational speaker: சென்னை பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்த மகாவிஷ்ணு.