K U M U D A M   N E W S
Kumudam Ad

AI

முக்கிய இடத்திற்கு குறி வைத்த ED.. பரபரப்பில் சென்னை

மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

பேட்ச் வொர்க் செய்த மாநகராட்சி – சிக்கிய குப்பை லாரி

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகராட்சி வாகனம் சிக்கியது. குப்பை அள்ளும் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தின் பின்பகுதி சிக்கியது.

லீவா, இல்லையா?.. கன்ஃபியூஸ் ஆன பெற்றோர்கள்.. பிள்ளைகளை தயார்படுத்தியது வீண்

தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

சென்னையில் நேற்றிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து பரவலாக மழைபெய்து வருகிறது.

சென்னையில் மழைப்பதிவு நிலவரம் என்ன? - விவரம் இங்கே!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு பெய்த கனமழையை அடுத்து, அதிகபட்சமாக நந்தனத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

விஜய்க்கு இ.பி.எஸ் ஒரு பொருட்டே கிடையாது.. கூட்டணிக்கு தயாராக இல்லை - புகழேந்தி அதிரடி

எடப்பாடி பழனிசாமியை விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கனமழை எதிரொலி – சென்னையில்பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னையில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்யும் கனமழை

சென்னையில் கிண்டி, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

எதிர்பாராமல் இடிந்து விழுந்த கட்டிடம் – கதறி அழுத பொதுமக்கள்

எதிர்பாராமல் இடிந்து விழுந்த கட்டிடம் – கதறி அழுத பொதுமக்கள்

ரூ.500 தராததால் ஆத்திரம்... அடிதடியில் திருநங்கைகள்!

திருஷ்டி கழிக்க ரூ.500 கேட்டு திருநங்கைகள் தகராறு