K U M U D A M   N E W S

உச்சகட்ட கோபமான தனுஷ்..பின் வாங்கிய விக்கி..? ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷ் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன் திடீரென பதிவை நீக்கினார்

சாலையில் கட்டப்பட்ட கடைகள் – அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்

சாலைகளில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

உடைந்த குடிநீர் குழாய் – தவிக்கும் 31 கிராமங்கள்

உதகை அடுத்த எமரால்டு அணையில் நீர் திறப்பால் மண் அரிப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் மக்கள் அவதி!

TSPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு..

தெலுங்கானாவில், TSPSC குரூப் 4 முடிவுகள் 2024 tspsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியானது. 

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள்.. சென்னையில் அதிரடியாக 4 பேர் கைது..!

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 54.5 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

பணியை புறக்கணித்த மருத்துவர்கள் – செய்வதறியாது நிற்கும் நோயாளிகள்

புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை

மருத்துவர்கள் போராட்டம் – அல்லல்படும் நோயாளிகள்

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் போராட்டம்

வெளுக்கப்போகும் கனமழை... 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கீழடியில் சமஸ்கிருத எழுத்து ஓடு – விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்

கீழடியில் சமஸ்கிருதத்தில் பொறித்த ஓடு கிடைத்ததாக தகவல்

சாலையில் தேங்கிய மழைநீர் – கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்

சாலையில் தேங்கியிந்த நீரை கைகளால் சுத்தம் செய்ய வைத்த அவலம்