K U M U D A M   N E W S

3yearoldboy

“அப்பா அம்மா என்னை விட்டுட்டுப் போகாதீங்க!” - கதறிய 3 வயது சிறுவன்...வைரலான வீடியோவால் நடந்த திருப்பம்!

தெலங்கானாவில் தன்னை தத்தெடுத்த பெற்றோருடன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மூன்று வயது சிறுவன் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்த நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவன் மீண்டும் வளர்த்த பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விஜயுடன் Al படம்.. தாய்க்கு புதிய காரை பரிசளித்த 13 வயது சிறுவன்.. | TVK Vijay | Kumudam News

விஜயுடன் Al படம்.. தாய்க்கு புதிய காரை பரிசளித்த 13 வயது சிறுவன்.. | TVK Vijay | Kumudam News