ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை - 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்பு
Child Rescued From Borewell in Jaipur : ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
Child Rescued From Borewell in Jaipur : ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தையைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 Exam 2024 in Tamil Nadu : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 7,93,966 பேர் எழுத உள்ளனர். இதில் 3 லட்சத்து 9,841 பேர் ஆண்கள்; 4 லட்சத்து 84,074 பேர் பெண்கள்.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா, நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் (செப்.13) ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Can We Drink Water While Eating Food Health Tips in Tamil : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. அது சரியா என்பது பற்றி மருத்துவரின் விளக்கத்தைக் கேட்கலாம்.