சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன்.. சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம்
Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 08-11-2024
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்.
லஞ்ச வழக்கில் சென்னை மாநகராட்சி இளநிலை பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 10,000 ஆசிரியர்கள்?
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்.
விவசாயி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது வழிப்பாதையை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
கவுன்சிலர் கூட ஆக முடியாதவங்க ஆளுநர் ஆனால் இப்படி தான் - தமிழிசையை தாக்கி பேசிய எஸ்.வி.சேகர்
நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சிவகங்கையை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் காலையில் கடையை திறந்ததும் மாடுகளுக்கு கடைக்குள் வைத்து உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்பட உள்ள மேட்டூர் அணை.
"திட்டமிட்டு ஐயம் எழுப்புவோர் திமுக, விசிகவிற்கு பகையானவர்கள்"- விசிக தலைவர் திருமாவளவன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை பிரிக்கும் குடோனில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம்.
தாமரையை அகற்றினால் கோபப்படுவோம் என தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்திய விவகாரம் - இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு.
மாலை, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சமேதராக பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதி.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லயோலா கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயம்.
கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் திமுக.
கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்த ஆதீனம்.