K U M U D A M   N E W S

Budget 2025: ஸ்விகி, சொமோட்டோ ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ்... நீட்டிக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டம்!

ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget 2025: மத்திய பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்துக்கு என்னென்ன அறிவிப்புகள்..? முழு விவரம் இங்கே!

மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

LED பேனல்களுக்கான சுங்க வரி - ஷாக் கொடுத்த மத்திய பட்ஜெட்!

புற்றுநோய் சிகிச்சை.. மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.

மத்திய பட்ஜெட் பயன்தருமா? குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயனடைவார்களா?

Union Budget 2025 : மத்திய பட்ஜெட் பயன்தருமா? குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பயனடைவார்களா?

"கோல்நோக்கி வாழுங் குடி" நிதியமைச்சர் சொன்ன ஒரு குறள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்

மத்திய பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Budget 2025: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... பொம்மை தயாரிப்புக்கு முக்கியத்துவம்!

மத்திய பட்ஜெட் அறிக்கையில் சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் குடியிருப்புகள்! - நிர்மலா சீதாராமன்

SWAMIH ஃபன்டு 2.0வுக்கு 1 லட்சம் யூனிட்களை முடிக்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் - மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

மாநிலங்களின் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லாத கடனாக வழங்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் டெலிவரி ஊழியர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.